48. கணம்புல்ல நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 48
இறைவன்: தான்தோன்றீஸ்வரர்
இறைவி : அறம்வளர்த்த நாயகி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : ?
அவதாரத் தலம் : பேளூர்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை - கிருத்திகை
வரலாறு :இருக்குவேளூர் என்னும் தலத்தில் தோன்றினார். திருக்கோயிலில் விளக்கு ஏற்றும் தொண்டினைச் செய்து வந்தார். செல்வம் குறைந்தது. கணம்புல் என்று ஒரு வகையான புல்லை அரிந்து அதையே விளக்காக எரித்தார். அப்புல்லுக்கும் தட்டுப்பாடு வந்தது. இறுதியில் தம் தலை முடியையே எரிக்கத் தொடங்கினார். இறைவன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார்.
முகவரி : அருள்மிகு. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர் (வழி - வாழப்பாடி) – 636104 சேலம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04292-241400

இருப்பிட வரைபடம்


முன்புதிரு விளக்கெரிக்கும் முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார் இருவினையின் தொடக்கெரித்தார்.
 
- பெ.பு. 4066
பாடல் கேளுங்கள்
 முன்புதிரு


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க